Google search engine
பிஹாரில் ரூ.36,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பூர்ணியா நகரில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அங்குள்ள எஸ்எஸ்பி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஒரு...
ஆயுதங்களை கடத்தியதாக ​ராணுவத்​தைச் சேர்ந்த 3 சுமைதூக்​கும் நபர்​களை ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்​களுக்கு உதவுவதற்​காக மாத சம்பள அடிப்​படை​யில் சுமை தூக்​கும் நபர்​களை ராணுவ அதி​காரி​கள் தற்​காலிக​மாக பணி​யமர்த்தி வரு​கின்​றனர். இந்த சுமை தூக்​கும் நபர்​கள் சிக்​கலான மலைப்​பாதை, பனிமலைகளில் ராணுவ வீரர்​களுக்கு உதவி​யாக இருப்​பர். ராணுவ வீரர்களுக்​குத் தேவை​யான பொருட்​களை மலைப்​பகு​தி​கள் உள்​ளிட்ட இடங்​களுக்கு சுமந்து சென்று உதவி செய்​வர். இந்​நிலை​யில் ஜம்​மு-​காஷ்மீரின் பூஞ்ச் மாவட்​டம்...
வர்த்தக செய்​தி​களை வெளி​யிடும் ப்ளூம்​பெர்க் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சீனா, வங்​கதேசம், மியான்​மர் மற்​றும் பூடான் அரு​கே​யுள்ள தனித்​தனி​யான பகு​தி​களை இணைக்​கும் வகை​யில் சீன எல்லை அருகே 500 கிலோ மீட்​டர் தூரத்​துக்கு ரயில் பாதை அமைக்க இந்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. கடந்த 10 ஆண்​டு​களாக மத்​திய அரசு ரூ.1 லட்​சம் கோடிக்கு மேல் முதலீடு செய்​து, 9,984 கி.மீ தூரம் நெடுஞ்​சாலை அமைத்​துள்​ளது. தற்​போது கூடு​தாக 5,055...
சட்​ட​விரோத சூதாட்ட செயலிகள் ஏராள​மான முதலீட்​டாளர்​களின் கோடிக் கணக்​கான பணத்தை மோசடி செய்​ததுடன் கோடிக்​கணக்​கில் வரி ஏய்ப்பு செய்​த​தாக​வும் புகார் எழுந்​துள்​ளது. இது தொடர்​பாக அமலாக்​கத் துறை வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, 1xBet நிறு​வனத்​துக்கு எதி​ரான பண மோசடி வழக்கை அமலாக்​கத் துறை விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கில் பல நடிகர்​கள் மற்​றும் கிரிக்​கெட் வீரர்​களிடம் அமலாக்​கத் துறை ஏற்​கெனவே விசா​ரணை நடத்​தி​யது. இந்​நிலை​யில்,...
ஒடிசாவில் காந்தமால் மாவட்டத்தின் சலகுடா பகுதியில் சேவாஸ்ரம் பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி பயிலும் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள், சக மாணவர்கள் தூங்கி கொண்டிருக்கும் போது, அவர்களின் கண் இமையில், உடனடியாக ஒட்டிக் கொள்ளும் பசையை (குயிக் ஃபிக்ஸ்) ஊற்றி குறும்புத்தனம் செய்தனர். இதில் 8 மாணவர்களின் இமைகள் ஒட்டிக் கொண்டன. அந்த மாணவர்கள் தூக்கத்தில் இருந்து எழும்போது வலி மற்றும் எரிச்சலில் கூச்சலிட்டனர்....
அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக குடியேறிய​தாக 33 ஆண்​டு​களுக்கு பிறகு இந்​திய மூதாட்டி ஹர்​ஜித் கவுர் (73) கைது செய்​யப்​பட்​டார். அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம், சான்​பி​ரான்சிஸ்கோ அருகே ஈஸ்ட் பே பகுதி அமைந்​துள்​ளது. கடந்த 1992-ம் ஆண்டு இந்​தி​யா​வின் பஞ்​சாப் மாகாணத்​தில் இருந்து ஹர்​ஜித் கவுர் தனது இரு மகன்​களு​டன் ஈஸ்ட் பே பகு​தி​யில் குடியேறி​னார். சுமார் 33 ஆண்​டு​களாக அவர் ஈஸ்ட் பே பகு​தி​யில் வசித்து வரு​கிறார். அவரது இரு...
இந்​திய தொழில​திபர் முகேஷ் அம்​பானி அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் ரூ.153 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் ட்ரிபெகா என்ற பகுதி உள்​ளது. இது பெரும் பணக்​காரர்​கள் வசிக்​கும் பகுதி ஆகும். அங்​குள்ள ஹூபர்ட் சாலை​யில் இந்​திய தொழில​திபர் முகேஷ் அம்​பானி ரூ.153.59 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்​ளார். அமெரிக்​கா​வின் யுபிக்​விட்டி நிறு​வனத்​தின் தலை​வர் ராபர்ட் பெரா கடந்த 2018-ம் ஆண்​டில் ட்ரிபெ​கா​வில் உள்ள...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளிப்பது ஒழிக்கப்பட்டுள்ளதால், தீவிரவாதிகள் பதுங்கு குழிகளில் தங்குகின்றனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குல்​காம் மாவட்ட மலைப் பகு​தி​யில் கடந்த வாரம் நடந்த என்​க​வுன்​டரில் 2 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். அப்​பகு​தி​யில் நடத்​தப்​பட்ட தேடு​தல் வேட்​டை​யில் ஒரு பதுங்கு குழி கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அதில் உணவுப் பொருட்​கள், சிறிய கேஸ் அடுப்​பு, குக்​கர், ஆயுதங்​கள் மற்​றும் வெடிமருந்து பொருட்​கள்...
ஏர் இந்​தியா நிறு​வனத்​தின் பயணி​கள் விமானம் டெல்லி விமான நிலை​யத்​தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு சிங்​கப்​பூருக்கு புறப்பட தயா​ராக இருந்​தது. ஆனால் கடைசி நேரத்​தில் விமானத்​தில் தொழில்​நுட்ப கோளாறு கண்​டறியப்​பட்​டது. இதன்​ காரண​மாக விமானத்​தில் இருந்த 200 பயணி​கள் சுமார் 2 மணி நேரம் விமானத்​திலேயே இருந்​தனர். இதன்​பிறகு அனை​வரும் விமான நிலை​யத்​துக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். பின்​னர் நேற்று மாலை 5 மணி அளவில் மாற்று விமானம்...
 வெள்​ளம், நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட உத்​த​ராகண்ட் மாநிலத்​துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்​கப்​படும் என்று பிரதமர் மோடி அறி​வித்​துள்​ளார். உத்​த​ராகண்​டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்​வேறு இடங்​களில் மேகவெடிப்பு காரண​மாக பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. இதன்​காரண​மாக கங்​கோத்ரி அருகே தரளி என்ற கிராமம் முழு​மை​யாக வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது. தொடர் மழை​யால் உத்​த​ராகண்ட் முழு​வதும் மோச​மாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று மாலை வாராணசி​யில் இருந்து...