Google search engine
ஆக்​ரா​வில் நடை​பெற்ற கட்​டாய மதமாற்ற சம்​பவங்​களில் பெண்​களை குறிவைக்க ஒரு கும்​பல் ஆன்​லைன் கேமிங், டார்க் வெப் போன்ற சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​தி​யுள்​ளது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து ஆக்ரா காவல் ஆணை​யர் தீபக் குமார் கூறிய​தாவது: ஹரி​யானா, காஷ்மீர், ஆக்ராவில் கடந்த மூன்று மாதங்​களாகவே இளம்​பெண்​களை குறி​வைத்து பாகிஸ்​தானிலிருந்து ஒரு கும்​பல் கட்​டாய மதமாற்ற நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டுள்​ளது. இதற்​காக, அவர்​கள் ஆன்​லைன் கேம்​ஸ், டார்க் வெப் போன்ற சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​தி​யுள்​ளது...
மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடையே பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். இதன்​படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. அதில், “இந்​திய கலாச்​சா​ரத்​தின் மிகப் ​பெரிய ஆதா​ரம் நமது பண்​டிகைகளும், நமது பாரம்​பரி​யங்​களும்​தான். பல நூற்​றாண்​டு​களாக ஓலைச்​சுவடிகளில் பாது​காக்​கப்​பட்​டிருக்​கும் ஞானம் நமது மிகப்​பெரிய சொத்​தாகும். இந்த ஓலைச்​சுவடிகளில் விஞ்​ஞானம் உள்​ளது, சிகிச்சை முறை​கள் உள்​ளன. இசை, தத்​து​வம் உள்​ளிட்ட பல்​வேறு...
மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகையை 14 ஆயிரம் ஆண்​கள் பெற்று வரு​வது தணிக்​கை​யில் தெரிய வந்துள்ளது மகா​ராஷ்டி​ரா​வில் கடந்த ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​றது. தேர்​தல் நடை​பெறு​வதற்கு சில மாதங்களுக்கு முன்​பு, மகளிர் உரிமைத் தொகை திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இதன்​படி 21 முதல் 65வயதுக்​குட்​பட்ட, ஆண்டு வரு​மானம் ரூ.2.5 லட்​சத்​துக்​குட்​பட்ட பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்​கப்​படு​கிறது. இதனிடையே, தேர்​தலில் பாஜக கூட்​டணி ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. இதற்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில் அவஸனேஸ்வர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர். உ.பி. மாவட்டம் பாரபங்கியில் அவசனேஸ்வர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஷ்ரவன் மாதத்தில் இக்கோயிலில் சிவனுக்கு நீரால் அபிஷேகம் செய்யும் வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் ஜலாபிஷேகத்துக்காக இன்று காலை அதிகளவில் பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது, சில குரங்குகள் மின்சார வயரை சேதப்படுத்தியுள்ளன. மின் ஒயர் அறுந்து தகர கூடாரத்தின் மீது விழுந்தது....
 மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 53 வயது காவலாளி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பால்கர் மாவட்டத்தில் விரார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளியின் காவலாளி கைது செய்யப்பட்டார். ஜூன் 15 முதல் 20 வரை நடந்த இச்சம்பவத்தில், 17 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம்...
தமிழகத்​துக்கு நிபந்​தனை​யின்றி ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்​டும் என்பது உள்​ளிட்ட கோரிக்கைகளை வலி​யுறுத்​தி, தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சார்​பில் பிரதமர் மோடி​யிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு மனு வழங்​கி​னார். திருச்​சிக்கு நேற்று முன்​தினம் இரவு வந்த பிரதமர் மோடி​யிடம், முதல்​வர் சார்​பில் கோரிக்கை மனுவை தமிழக நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்​கி​னார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: சமக்ரா சிக் ஷா திட்​டத்​தின் கீழ் தமிழக அரசுக்கு மத்​திய அரசு நிதி...
பிஹாரில் நிரந்​தர​மாக இடம் ​பெயர்ந்​தவர்​களை​யும், இறந்​தவர்​களை​யும் வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளதை அனு​ம​திக்க முடி​யு​மா? என்று தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் நேற்று கேள்​வி யெழுப்பி உள்​ளார். பிஹாரில் வாக்காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக கடும் விமர்​சனங்​கள் எழுந்​துள்ள நிலை​யில் அவர் இவ்​வாறு கூறி​யுள்​ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: மிகச்சரியான வாக்​காளர் பட்​டியல் தயாரிப்பதில் தேர்​தல் ஆணை​யம் வெளிப்​படை​யான அணுகு​முறை யுடன் செயல்​படு​கிறது. நியாய​மான தேர்​தல், வலு​வான ஜனநாயகத்​தின்...
மகாராஷ்டிராவில் ரூ.89 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: ராய்காட் மாவட்டம், ஜைட் கிராமத்தில் உள்ள மருந்து உற்பத்தி பிரிவில் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர். மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.88.92 கோடி மதிப்புள்ள கேட்டமைன் பறிமுதல்...
இமாச்சல பிரதேசத்​தின் மண்டி மாவட்​டம், சர்​கா​காட் என்ற இடத்​தில் இருந்து துர்​காபூர் நோக்கி மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்​டிருந்​தது. இதில் ஓட்​டுநர், நடத்​துநர் உட்பட மொத்​தம் 29 பேர் இருந்​தனர். இந்​நிலை​யில் சர்​கா​காட் அரு​கில் இப்​பேருந்து கட்​டுப்​பாட்டை இழந்து சுமார் 100 அடி ஆழ பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இதில் 4 பெண்​கள் உட்பட 8 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 21 பேர் காயம் அடைந்​தனர். இவர்​கள் பல்​வேறு...
கர்​நாட​கா​வில் ஒரு மக்​களவை தொகு​தி​யில் வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு நடந்​ததற்​கான 100% ஆதா​ரம் உள்​ளது என்று ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி உள்​ளார். பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடை​பெறுகிறது. இதில் இது​வரை 52 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்கு எதிர்க்​கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இதுகுறித்து காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில்...