Google search engine
உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது. அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது தீப உற்​சவம் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை உ.பி. அரசு சார்​பில் அயோத்​தி​யின் ராம் மனோகர் லோகியா அவத்பல்​கலைக்கழகம் நடத்​துகிறது. இதில், 29 லட்​சம் அகல் விளக்​கு​கள் ஏற்ற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது....
உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 80 லட்சம் பேர் தொடரும் இந்தப் பக்கம் கட்சியின் முக்கிய ஊடகம். முகநூலின் இந்த முடக்க நடவடிக்கையால் உ.பி.யின் கன்னோஜ் தொகுதி எம்.பியான அகிலேஷ் யாதவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தை முடக்கியதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தம் தலைவரது பக்கத்தை மீண்டும் நிறுவுமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் சமாஜ்வாதி கட்சி கோரியுள்ளது. அதேசமயம், பேஸ்புக்கின் இந்த...
பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் முதல் முறை​யாக களம் இறங்​கி​யுள்ள ஜன் சுராஜ் கட்சி, 51 வேட்​பாளர்​கள் அடங்​கிய முதல் பட்​டியலை நேற்று வெளி​யிட்​டது. இந்த பட்டியலை கட்சித் தலைவர் பிர​சாந்த் கிஷோர் வெளியிட்டார். இவர்களில் மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். நாளந்தா திறந்தவெளி பல்லைக்கழக முன்னாள் துணைவேந்தர் கேசி சின்ஹா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் ஒய்வி...
 பெண்​கள் மற்​றும் சமூகப் பாது​காப்​பில் அதிக கவனம் செலுத்​தும் வகையி​லான தொழிலா​ளர் வரைவு கொள்கையை மத்​திய அரசு வெளி​யிட்​டுள்​ளது. வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் பெண்​களின் பங்​களிப்பை 35 சதவீத​மாக அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. அதேபோன்​று, இளைஞர்​களுக்​கான தொழில்​முனைவு மற்​றும் அதற்​கான வழி​காட்​டு​தல் முயற்​சிகளை விரி​வாக்​கம் செய்​வதை​யும் முக்​கிய நோக்​க​மாக கொண்டு அரசு இந்த வரைவு கொள்கையை தயாரித்​துள்​ளது. பல தளங்​களை தேடிச் சென்று பார்​வை​யிடு​வதற்கு பதிலாக, தொழிலா​ளர்​கள் தங்​கள் நன்​மை​களை ஒரே...
மொத்​தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்​கப்பட உள்​ளது. இந்​நிலை​யில் ஆர்​ஜேடி தலை​வரும் முன்​னாள் துணை முதல்​வரு​மான தேஜஸ்வி யாதவ், தலைநகர் பாட்​னா​வில் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: நாங்​கள் ஆட்​சிக்கு வந்​தால் அரசு வேலை​வாய்ப்பு பெறாத அனைத்து குடும்​பங்​களுக்​கும் குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கு​வோம். எங்​கள் அரசு பதவி​யேற்ற 20...
 கர்​நாடக தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் சந்​தோஷ் லாட் பெங்​களூரு​வில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் கடந்த 2024-ம் ஆண்​டில் மகளிருக்கு ஆண்​டுக்கு 6 நாட்​கள் மாத​வி​டாய் விடு​முறை​ என்ற கொள்கை திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதனை 12 நாட்​களாக அதி​கரிக்க வேண்​டும் என கோரிக்கை வந்​தது. அதன் அடிப்​படை​யில் ஆண்​டுக்கு 12 நாள்​கள் ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு வழங்​கும் வகை​யில் இந்​தக் கொள்கை திட்​டம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. முதல்​வர் சித்​த​ராமையா தலை​மை​யில் வியாழக்​கிழமை நட‌ந்த...
பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​பின் ஆதர​வுடன் பஞ்​சாபில் ரகசி​ய​மாக செயல்​பட்ட பப்​பர் கல்சா தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்​டனர். கடந்த 1978-ம் ஆண்​டில் பப்​பர் கல்சா தீவிர​வாத அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த 1985-ம் ஆண்டு ஏர் இந்​தியா விமான குண்​டு​வெடிப்​பு, 1985-ம் ஆண்டு ஜப்​பானின் நரிடா சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானத்​தின் மீதான தாக்​குதல் உட்பட பல்​வேறு தீவிர​வாத செயல்​களில் பப்​பர் கல்​சாவுக்கு தொடர்பு உள்​ளது. அமெரிக்​கா, ஐரோப்​பிய...
 ஆந்​தி​ரா​வின் கோனசீமா மாவட்​டம், ராய​வரம் கணபதி மைதானத்​தில் தீபாவளி பண்​டிகைக்​காக பட்​டாசுகளை பார்​சல் செய்து அனுப்​பும் பணி நடை​பெறுகிறது. இங்கு புதன்​கிழமை திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் 4 பெண்​கள் உட்பட 6 தொழிலா​ளர்​கள உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதில் 4 பேரின் நிலைமை மோச​மாக இருந்​தது. இந்​நிலை​யில், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயி​ரிழந்​தனர். ஒட்​டுமொத்த உயி​ரிழப்பு 8...
உள்​நாட்டு நிறு​வன​மான சோஹோ ‘ஆபிஸ் சூட்’ ஆன்​லைன் தளத்​தில் உள்ள மென்​பொருட்​களை அலு​வலக பயன்​பாட்​டுக்கு பயன்​படுத்​தும்​படி மத்​திய கல்வி அமைச்​சகம் சமீபத்​தில் உயர் அதி​காரி​களுக்கு சுற்​றறிக்கை அனுப்​பியது. இந்​நிலை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தனது இ-மெ​யில் முகவரியை சோஹோ மெயிலுக்கு மாற்​றி​யுள்​ளார். இது குறித்து எக்ஸ் தளத்​தில் அவர் வெளி​யிட்​டுள்ள தகவலில், ‘‘நான் சோஹோ மெயிலுக்கு மாறி​விட்​டேன். என்​னுடைய இ-மெ​யில் முகவரி மாறி​யுள்​ளதை குறித்​துக் கொள்​ளுங்​கள். எனது...
கர்​நாட​கா​வில் சாதி​வாரி கணக்​கெடுப்பு பணி​களுக்​கான காலக்​கெடு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. ஆசிரியர்​கள் இந்த பணி​யில் ஈடு​படு​வதற்​காக பள்​ளி​களுக்கு அக்​டோபர் 18ம் தேதி வரை விடு​முறை அளிக்​கப்​பட்டுள்ளது. இதுகுறித்து கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா பெங்​களூரு​வில் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் சமூக,கல்​வி,பொருளா​தார கணக்​கெடுப்பு பணி​கள் கடந்த செப்​டம்​பர் 22ம் தேதி தொடங்கி அக்​டோபர் 7ம் தேதி​யுடன் முடிக்க திட்​ட​மிடப்​பட்​டது. ஆனால் கணக்​கெடுப்பு பணி​கள் இன்​னும் முழு​மை​யாக நிறைவடைய​வில்​லை. கொப்​பல் மாவட்​டத்​தில் 97 சதவீத​மும், உடுப்பி 63 சதவீத​மும், த‌ட்​சிண...