Google search engine
ஹரியாணாவின் சோனிபட் மாவட்டம், கனவுர் பகுதியில் பிரபல நிறுவனம் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தில் தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. எனினும் அனைத்து ஊழியர்களுக்கும் சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பரிசாக சோன் பப்டி இனிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் நிறுவனத்தின் வாயிலில் இனிப்பு பெட்டிகளை வீசி எறிந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து நிறுவனத்தின் தொழிலாளர்கள் கூறும்போது, “தீபாவளி போனஸ் வழங்குவதாக நிர்வாகம்...
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில் மோகானியா தொகுதி ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லியில் இருந்து தேர்தல் அலுவலர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் இம்முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நான் நிச்சயமாக நீதிமன்றம் செல்வேன்’’ என்றார். அப்போது...
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்தவொரு பொருளை நீங்கள் வாங்கும்போதும் அதில் ஹலால் சான்றிதழ் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சோப், துணிகள், தீப்பெட்டிகள் உள்ளிட்ட பல பொருட்கள் ஹலால் சான்றிதழ்களுடன் தற்போது வருகின்றன. இவ்வாறு வரும் பொருட்களின் விற்பனை மூலம் ரூ.25 ஆயிரம் கோடியை திரட்டி...
மாதாந்​திர பூஜைக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​ல் நடை கடந்த 17-ம் தேதி மாலை திறக்​கப்​பட்​டது. மறு​நாள் முதல் கணபதி பூஜை, நெய் அபிஷேகம் உள்​ளிட்ட பல்​வேறு தொடர் வழி​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு இன்று சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் தரிசனம் செய்ய உள்​ளார். இதற்​காக நேற்று பிற்​பகலில் இருந்தே பக்​தர்​களின் வருகை கட்​டுப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கனமழை தொடர்ந்​த​தால் குறை​வான பக்​தர்​களே நேற்று சுவாமி தரிசனத்​துக்கு வந்​திருந்​தனர். இதனால்...
கேரளா​வில் உள்ள குரு​வாயூர் கோயிலுக்கு சொந்​த​மாக தங்​கம், வெள்ளி ஆபரணங்​கள், பாத்​திரங்​கள், தந்​தம், பக்​தர்​கள் காணிக்​கை​யாக அளிக்​கும் பொருட்​கள் அதி​கள​வில் உள்​ளன. ஆனால், இந்த பொக்​கிஷங்​களுக்​கான ஆவணங்​கள் சரி​யாக பராமரிக்​கப்​ப​டாத​தால், முறை​கேடு​களுக்​கான வாய்ப்பு அதி​கம் உள்​ளது என குரு​வாயூர் தேவசம் வாரி​யத்​தின் தணிக்கை அறிக்கை மூலம் தெரிய​வந்​துள்​ளது. குரு​வாயூர் தேவசம் வாரி​யத்​தின் புன்​னத்​தூர் கோட்டா சரணால​யத்​தில் கடந்த 2019-20-ம் ஆண்டு அறிக்​கை​யில் 522.86 கிலோ தந்​தம் மற்​றும் தந்​தப் பொருட்​கள்...
பிஹாரில் ஜன் சுராஜ் வேட்​பாளர்​கள் 3 பேர் தங்​கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்​றுள்​ளனர். இதற்கு பாஜக.,​வின் அச்​சுறுத்​தல் காரணம் என ஜன் சுராஜ் கட்​சி​யின் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். பிஹார் சட்​டப் பேரவை தேர்​தல் அடுத்த மாதம் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் ஜன் சுராஜ் கட்​சி​யின் 3 வேட்​பாளர்​கள் முதுர் ஷா, சத்ய பிர​காஷ் திவாரி, சசி சேகர்...
மகாராஷ்டிர மாநிலம் புனே​வின் சனி​வார் வாடா​வில் வரலாற்று சிறப்​புமிக்க பேஷ்​வா​வின் கோட்டை அமைந்​துள்​ளது. இதனுள் முஸ்​லிம் பெண்​கள் தொழுகை நடத்​தும் வீடியோ கடந்த ஞாயிறு அன்று வெளி​யானது. புனே​வின் பாஜக மாநிலங்​களவை உறுப்​பினர் மேதா குல்​கர்னி தனது சமூக ஊடகப் பக்​கத்​தில் இந்த வீடியோவை பதிவேற்​றம் செய்​திருந்​தார். வரலாற்று பாரம்​பரி​யம் அவம​திக்​கப்​பட்டு விட்​ட​தாக​வும் குறிப்​பிட்​டு, போராட்​டங்​களுக்கு அழைப்பு விடுத்​தார். சனி​வார் வாடா வளாகத்​தின், பிரார்த்​தனை தளத்​தில் கோமி​யம் மற்​றும் பசுஞ் சாணம்...
திருப்​பதி மற்​றும் திரு​மலை​யில் கடந்த 3 நாட்​களாக ஓயாமல் மழை பெய்து வரு​கிறது. இதனால் வெளியூர்​களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய திரு​மலைக்கு வந்த பக்​தர்​கள் அறை​களி​லேயே தங்க வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது. இரண்​டாவது மலைப்​பாதை​யில் 15-வது வளை​வில் நிலச்​சரிவு ஏற்​பட்​டு, பாறை​கள் சாலை​யில் வந்து விழுந்​தன. எனினும் இதில் அசம்​பா​விதம் ஏதும் ஏற்​பட​வில்​லை. இந்த நிலச்​சரி​வால் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​ட​தால் வாகன ஓட்​டிகள் அவதி​யுற்​றனர்.
சொத்​துக்​காக தந்​தை​யின் சடலத்தை அடக்​கம் செய்ய விடா​மல் தடுக்​கும் மகனால், 3 நாட்​களாக தந்​தை​யின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதை​யாய் கிடக்​கிறது. ஆந்​திர மாநிலம், பல்​நாடு மாவட்​டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவ​சாயி ஆஞ்​சநே​யுலு (85). இவர் கூலி வேலை செய்​து, 20 ஏக்​கர் விவ​சாய நிலத்தை வாங்கி அதில் விவ​சா​யம் செய்து வந்​துள்​ளார். கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​னர் ஆஞ்​சநேயலு​வின் மனைவி உடல்நலம் குன்றி மரணமடைந்​தார். இவருக்கு நாகேஸ்வர...
சுதந்திர தினம், குடியரசு தினம், தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட நாட்களில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் பல ஆண்டுகளாக இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். என்றாலும் எல்லையில் பதற்றம் ஏற்பட்டால் இந்த இனிப்பு பரிமாற்றம் ரத்து செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ...