Google search engine
 தனது வரலாற்றை மதிக்​காத எந்​தவொரு நாடும் தனக்​கென ஒரு எதிர்​காலத்தை உரு​வாக்க முடி​யாது என்று ஈஷா அறக்​கட்​டளை​யின் நிறு​வனர் சத்​குரு கூறி​னார். வந்தே மாதரம் தேசி​யப் பாடலின் 150-வது ஆண்டு விழாவை முன்​னிட்டு நாடாளு​மன்​றத்​தில் சிறப்பு விவாதம் நடத்​தப்​பட்​டது. இந்த விவாதம் பற்றி காங்​கிரஸ் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பியது. இதுகுறித்து ஈஷா அறக்​கட்​டளை​யின் நிறு​வனர் சத்​குரு கூறிய​தாவது: நமக்கு புத்​தி​சாலித்​தனம் இருக்​கலாம், திறமை இருக்​கலாம், வளங்​கள் இருக்​கலாம், நாகரிக வரலாறு ஏராள​மாக...
அயோத்​தி​யில் 6 ஆண்​டு​களாகி​யும் பாபர் மசூதி கட்​டு​மானப் பணி தொடங்​கப்​பட​வில்​லை. வடிவ​மைமைப்பு முடி​வா​காதது, நிதி வசூலில் சுணக்​கம் ஆகியவை இதற்கு காரண​மாக உள்​ளன. உத்​தரபிரதேசம், அயோத்தி ராமர் கோயில் தொடர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்ற நிலை​யில் டிசம்​பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்​கப்​பட்​டது. பிறகு உச்ச நீதி​மன்ற மேல்​முறை​யீட்டு வழக்கு தீர்ப்பு நவ. 19, 2019-ல் வெளி​யானது. இதில் பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட இடத்​தில் ராமர் கோயில் கட்ட அனு​மதி...
இண்​டிகோ விமான சேவை முடங்​கிய​போது பிற நிறு​வனங்​கள் கட்​ட​ணங்​களை பல மடங்கு உயர்த்​தி​யது எப்​படி என டெல்லி உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்பி உள்​ளது. விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகத்​தின் (டிஜிசிஏ) புதிய பணி நேர விதி​கள் (எப்​டிடிஎல்) காரண​மாக, நாடு முழுவதும் இண்​டிகோ விமான சேவை கடந்த வாரம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. பின்​னர் மத்​திய அரசு தலை​யிட்​டதையடுத்து நிலைமை சீரடைந்து வரு​கிறது. எனினும், 9-வது நாளான நேற்​றும் பல விமானங்​கள்...
கரோனா பேரிடரின்போது செல்போன் செயலி மூலம் ரூ.1,000 கோடி சுருட்​டிய வழக்​கில் 2 சீனர்​கள் மீது சிபிஐ வழக்​குப் பதிவு செய்​துள்​ளது. இதுகுறித்து சிபிஐ அதி​காரி​கள் நேற்று கூறிய​தாவது: கரோனா பொது​முடக்​கத்​தின் போது ”எச்​பிஇசட் டோக்​கன்​ஸ்” என்ற போலி​யான செல்போன் செயலியைப் பயன்​படுத்தி பொது​மக்​களிட​மிருந்து ரூ.1,000 கோடி திரட்​டப்​பட்​டுள்​ளது. கிரிப்​டோ கரன்சி மற்​றும் அதிக வட்டி தரு​வ​தாக கூறி இந்த மோசடி நடை​பெற்​றது. வெளி​நாட்டைச் சேர்ந்த பெரிய கும்​பல் சைபர் கிரைம்...
 க‌ர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறுவனங்​களில் பணி​யாற்​றும் பெண் பணி​யாள‌ர்​களுக்கு மாதம் ஒரு​நாள் ஊதி​யத்​துடன்​கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அம்​மாநில அரசு உத்​தர​விட்​டது. இந்த உத்​தர​வுக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்​கில் கர்​நாடக உயர் நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது. கர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் 18 முதல் 52 வயது வரையி​லான பெண் பணி​யாளர்​களுக்கு மாத​வி​டாய் காலத்​தில் மாதம் ஒரு​நாள் ஊதி​யத்​துடன் விடு​முறை அளிக்க அம்​மாநில அரசு...
திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது. ஆந்​திர மாநிலத்​தில் உள்ள அனைத்து முக்​கிய கோயில்​களி​லும் பக்​தர்​களுக்கு வேண்​டிய வசதி​கள் உள்​ளனவா என்​பது குறித்து கோயில் நிர்​வாகத்​தினர் பக்​தர்​களிடையே கருத்​துகளை கேட்டு வரு​கின்​றனர். இதன் அடிப்​படை​யில் நிறை, குறை​களை ஆராய்ந்து சரி செய்ய வேண்​டுமென முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு உத்​தர​விட்​டுள்​ளார். இந்நிலை​யில், நேற்று முதல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் ஸ்ரீவாரி சேவகர்​கள்...
இண்டிகோ விமான சேவை​ 8-வது நாளாக நேற்​றும் பாதிக்​கப்​பட்​டது. ஹைத​ரா​பாத் சம்​ஷா​பாத் விமான நிலை​யத்​தில் நேற்று வரவேண்​டிய 14 விமானங்​கள், புறப்பட வேண்​டிய 44 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதே​போன்று விசாகப்​பட்​டினத்​தில் இருந்து ஹைத​ரா​பாத், பெங்​களூரு செல்​ல​ வேண்​டிய 6 இண்டிகோ விமான சேவை​களும் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால் பயணி​கள் மிக​வும் அவதிக்கு ஆளாகினர். இண்டிகோ விமான சேவை பாதிக்​கப்​பட்​டுள்​ள​தால் ஸ்பைஸ் ஜெட் நிறு​வனம் நாடு முழு​வதும் கூடு​தலாக 100 விமானங்​களை...
தொழில​திபர் அனில் அம்பானி தலை​மையி​லான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரிலை​யன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறு​வனம் (ஆர்​எச்​எப்​எல்), யூனியன் பாங்க் ஆப் இந்​தி​யா​வில் (முன்பு ஆந்​திரா வங்​கி) வாங்​கிய ரூ.228 கோடி கடனை முறை​யாக திருப்​பிச் செலுத்​த​வில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்​து, கடந்த 2019-ம் ஆண்டு செப்​டம்​பர் 30-ம் தேதி, இந்​தக் கடனை வாராக் கடனாக வகைப்​படுத்​தி​யது. மேலும் இது...
கோவாவின் அர்போரா கிராமத்தில் 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 3 அதிகாரிகளை கோவா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக் குழு நேற்று முன்தினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கியது. தீ விபத்தை தொடர்ந்து தாய்லாந்து தப்பிச் சென்ற கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் சவுரவ் லூத்ரா (40),...
நாடாளு​மன்​றத்​தில் வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதம் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், முஸ்​லிம்​களின் முக்​கிய அமைப்​பான ஜமி​யத் இ உலாமா ஹிந்த் அமைப்​பின் மவுலானா அர்​ஷத் மதானி தனது சமூக வலைதளப் பதி​வில் கூறி​யிருப்​பாவது: வந்தே மாதரம் பாடு​வதை நாங்​கள் எதிர்க்​க​வில்​லை. முஸ்​லிம்​கள் அல்​லாவை மட்​டுமே வணங்​கு​கிறார்​கள். அல்​லா​வைத் தவிர வேறு யாரை​யும் எங்​கள் வழி​பாட்​டில் சேர்க்க முடி​யாது. வந்தே மாதரத்​தின் மொழிபெயர்ப்பு ஷிர்க் (பாவம்) தொடர்​பான நம்​பிக்​கையை அடிப்​படை​யாகக்...