Google search engine
மகாராஷ்டிராவில் கடந்த 2014ல் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் பிறப் பிக்கப்பட்டது. இந்த உத்தரவு மத அடிப்படையிலானது என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 % இடஒதுக்கீடு உச்ச வரம்பை மீறுவதாக உள்ளது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் அவசர சட்டத்தை அமல்படுத்துவதை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் 2014 தேர்தலுக்கு...
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார். இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் அவர் தொடர்பு வைத்துள்ளார். அத்துடன் மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகளைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மிக ஆபத்தான மனிதராக ராகுல் காந்தி இருக்கிறார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், ஜார்ஜ் சோரஸ் போன்றவர்களை ராகுல் காந்தி...
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு அந்நகரில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி குறித்து லக்னோவின் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) விரிவான ஆய்வு நடத்தியது. ‘பொருளாதார மறுமலர்ச்சி’ என்ற தலைப்பிலான இதன் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி, ராமர் கோயில் திறப்பதற்கு முன் அயோத்திக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.7 லட்சம் பேர் வருகை தந்தனர். இது, 2024-ம் ஆண்டு ராமர் கோயில் பிராண பிரதிஷ்டைக்கு பிறகு, முதல் 6 மாதங்களிலேயே...
சிவசேனா (உத்​தவ்) கட்​சி​யின் அதி​காரப்​பூர்வ ‘சாம்​னா' நாளிதழில் ஒரு தலை​யங்​கம் வெளி​யாகி​யுள்​ளது. அதில், “காங்​கிரஸ் மற்​றும் தேசத்​தின் உச்ச தலை​வ​ராக மகாத்மா காந்தி இருந்​தார். காந்​திக்கு ஒரு உள் குரல் இருந்​தது. அது, அவரது முடிவு​களை வழி நடத்​தி​யது. ஆன்​மீகம், தேச பக்தி மற்​றும் தன்னலமின்​மை​யால் அம்​முடிவு​கள் கூர்​மைப்​படுத்​தப்​பட்​டன. இன்​று, காங்​கிரஸுக்​குள் பல ‘உள் குரல்​கள்’ உரு​வாகி குழப்பத்தை ஏற்படுத்​துகின்​றன. இது நாட்​டுக்கு ஆரோக்கியமானது அல்ல. தமிழகம் உட்பட 5 மாநிலங்​களில்...
திருப்​பதி அருகே உள்ள மதனபல்​லியை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 16-ம் தேதி காணா​மல் போனார். இதையடுத்து அவரது பெற்​றோர் பல இடங்​களில் தேடிய பின்​னர் போலீ​ஸில் புகார் கொடுத்​தனர். மதனபல்லி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்​தனர். வீட்டின் அருகே இருந்த கண்​காணிப்பு கேம​ரா​வில் பதிவானவற்றை கொண்டு ஆய்வு செய்​த​ போது சிறுமி​யின் பக்கத்து வீட்​டில் வசிக்​கும் குல​வர்​தன் என்​பவர், சிறுமியை அழைத்​துச் சென்​றது தெரிய​வந்​தது. இதைத்...
பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பெங்​களூரு மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் போதைப்​பொருள் தடுப்​புப் பிரி​வினருடன் இணைந்து அம்​ருதஹள்​ளி, ஹெப்​பகுடி,ஜே.பி.நகர், கே.ஜி.ஹள்ளி உள்​ளிட்ட இடங்​களில் போதைப்​பொருள் கடத்​தலைத் தடுக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். அதில் 9.46 கிலோ ஹைட்ரோ கஞ்​சா, 34 கிலோ கஞ்​சா, 5.67 கிலோ எம்​டிஎம்ஏ, 131 கிராம் கோகைன், 29 எல்​எஸ்டி மாத்​திரைகள், 27 கிராம் எல்​எஸ்டி கட்​டிகள், 462...
மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் அகற்ற இலக்கு நிர்​ண​யித்​துள்​ளார். இதில் குறிப்​பிடத்​தக்க வெற்​றியை அரசு பெற்​றுள்​ளது. கடந்த 2019-ல் சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்ட் உள்​ளிட்ட மாநிலங்​களில் 61 மாவட்​டங்​களில் நக்சலைட் வன்​முறை பதி​வானது. இது இந்த ஆண்டு ஜனவரி​யில் சத்​தீஸ்​கர் மற்​றும் ஜார்க்​கண்​டில் 5 மாவட்​டங்​களாக சுருங்​கி​யுள்​ளது. சரண் அடை​யும் நக்சலைட்களுக்கான மறு​வாழ்வு கொள்​கை​யும் பலன் அளித்து வரு​வ​தால்...
செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்தி உள்​ளார். டெல்லி பாரத் மண்​டபத்​தில் செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு நேற்று முன்​தினம் தொடங்​கியது. இந்த மாநாட்​டின் 2-வது நாளான நேற்று பல்​வேறு கருத்​தரங்​கு​கள் நடை​பெற்​றன. மாநாடு தொடர்​பாக பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பங்​களை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த வேண்​டும். குறிப்​பாக செயற்கை நுண்​ணறிவு...
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைக்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இதுகுறித்த அறிவிப்பை டிசிஎஸ் வெளியிட்டது. வணிக நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்துக்கு பெருமளவில் மாறி வருவதால் வலுவான தரவு உள்கட்டமைப்பு இப்போது மிகவும் அவசியமானதாக மாறி உள்ளது. தற்போது இந்தியாவின் தரவு மையத் திறன் 1.5 ஜிகா வாட்டாக உள்ளது....
மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரின் துவாரகபுரி பகு​தி​யிலுள்ள ஒரு குடி​யிருப்பில் துர்​நாற்​றம் வீசுவ​தாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீ​ஸாருக்கு புகார் வந்​தது. போலீ​ஸார் வந்து கதவை உடைத்​துப் பார்த்​த​போது அங்கு 24 வயது மதிக்​கத்​தக்க பெண்​ணின் சடலம் கண்​டெடுக்​கப்​பட்​டது. போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி​ய​போது அந்த வீடு துவாரகபுரியைச் சேர்ந்த எம்​பிஏ மாணவர் பியூஷ் தம்​னோட்​டியா என்​பவருக்​குச் சொந்​த​மானது என்​பது தெரிய​வந்​தது. தலைமறை​வாக இருந்த பியூஷை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். இதுகுறித்து...