முடிவுக்கு வரும் தனுஷின் பஞ்சாயத்து!
நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருக்கும் தனுஷ் பட பஞ்சாயத்து முடிவுக்கு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் நடிகர்களின் சம்பள உயர்வு, ஓடிடி விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம்...
சென்னை திரையரங்குகளில் பேனர்கள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி
சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகள் அனைத்திலுமே வெளியாகவுள்ள புதிய படங்களின் விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது வழக்கம். இது குறித்து சென்னை...
‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம் வெளியீடு எப்போது?
‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகம் வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா...
எது நல்ல ஒளிப்பதிவு? – ராம்ஜி நேர்காணல்
சினிமா என்பது கூட்டுக் கலை. இந்தக் கலையில் இயக்குநர்களின் பார்வையை அப்படியே திரையில் கொண்டு வருவது ஒளிப்பதிவு. காட்சிகளின் தன்மையையும் நடிகர்களின் உணர்ச்சிகளையும் பிரம்மாண்டமாக திரையில் கொடுக்கும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர், ராம்ஜி. பருத்திவீரன்,...
ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஆமிர்கான்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் படம், ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
கன்னட நடிகர் உபேந்திராவும்...
திரை விமர்சனம்: கொட்டுக்காளி
பாண்டிக்கு (சூரி) என்று முடிவு செய்யப்பட்ட முறைப் பெண் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக, அவர்கள் குடும்பத்தினர் நம்புகின்றனர். அதனால், அவரை பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள்....
ரூ.100 கோடி வசூலை நோக்கி ‘தங்கலான்’
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்த இந்தப் படம்...
தனுஷ் இயக்கத்தில் நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷுடன் அவர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ சூப்பர் ஹிட்டானது.இந்தப் படத்துக்காக அவருக்குச் சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இது...
மலைக்கிராம கதையில் யோகிபாபு
யோகிபாபு, லட்சுமி மேனன், காளி வெங்கட், குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மலை’. அறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பில்...
‘கெவி’யில் உண்மை சம்பவம்
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 'வெள்ளக்கெவி' கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி, உண்மைச் சம்பவ பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. கதாநாயகனாக ஆதவன் அறிமுகமாகிறார். ஷீலா, ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம்,...
















