சேகர் கபூர் இயக்கத்தில் நித்யா மேனன்!
பிரபல இந்திப்பட இயக்குநர் சேகர் கபூர், மசூம், மிஸ்டர் இண்டியா, பண்டிட் குயின், எலிசபெத் உட்பட சில படங்களை இயக்கி இருக்கிறார். தமிழில் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’, ‘விஸ்வரூபம் 2’ படங்களில் நடித்துள்ளார்.
இவர், 1983-ம்...
ஃபோர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியலில் அபர்ணா பாலமுரளி
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்கு உட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான பட்டியலை...
கிருஷ்ணா நடிக்கும் 25-வது படம்
தமிழில், கழுகு, யாக்கை, பண்டிகை, விழித்திரு உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், கிருஷ்ணா. இவரது 25-வது திரைப்படம் புலனாய்வு த்ரில்லர் கதையாக உருவாகிறது. ‘கேகே 25’ என தற்காலிகத் தலைப்புவைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை...
‘இதயம் முரளி’ மூலம் இயக்குநர் ஆனார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்
தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, சிலம்பரசனின் 49-வது படம் ஆகியவற்றைத் தனது டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பவர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் அடுத்து தயாரித்து, இயக்கும் படத்துக்கு ‘இதயம் முரளி’ என்று...
திரை விமர்சனம்: தினசரி
மென்பொருள் துறையில் பணிபுரியும் சக்திவேலுக்கு (ஸ்ரீகாந்த்) பெண் பார்க்கிறார்கள். மணப்பெண் தன்னைவிட அதிக ஊதியம் பெறும் வேலையில் இருக்க வேண்டும் என்பது அவன் நிபந்தனை. காரணம், பணம் மட்டுமே வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும்...
காலவரையற்ற வேலை நிறுத்தமா? – கேரள தயாரிப்பாளர்கள் மோதல்
நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க வலியுறுத்தி, ஜூன் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கேரள திரைப்படத் துறையினரின் கூட்டுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய கேரள...
“விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன்” – இயக்குநர் மிஷ்கின்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ்...
“சினிமா உங்கள் குடும்ப சொத்தா?” – கீர்த்தி சுரேஷ் தந்தையை சாடிய விநாயகன்
கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமாரின் கருத்துகளுக்கு அவரை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகர் விநாயகன்.
சமீபத்தில் மலையாள திரையுலகில் இருந்து வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சுரேஷ்...
‘குடும்பஸ்தன்’ படக் குழுவினருக்கு கமல் நேரில் பாராட்டு!
'குடும்பஸ்தன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் கமல்ஹாசன். சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பினார் கமல்ஹாசன். பின்பு திரையுலகப் பணிகள், அரசியல் பணிகள் என பலரையும் சந்தித்து பேசினார். தற்போது ‘குடும்பஸ்தன்’ படக்குழுவினரை...
விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு புதிய படமொன்றில் நடித்து வந்தார். இப்படத்துக்கு ‘லவ் மேரேஜ்’...
















