Google search engine
 புதிய சிம்பொனி ஒன்றை எழுத இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி ‘வேலியன்ட்’ என்ற தலைப்​பில் பாரம்​பரிய சிம்​பொனி இசையை அங்குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் அரங்​கேற்​றம் செய்​தார் இளையராஜா. உலகின் மிகச் சிறந்த ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் இதை அரங்​கேற்​றி​னார். அவரது இசைக் குறிப்​பு​களை நூற்​றுக்​கணக்​கான கலைஞர்​கள் பல்​வேறு இசைக் கருவி​களில் ஒரே நேரத்​தில் இசைத்​தது பார்​வை​யாளர்​களை பரவசத்​தில் ஆழ்த்​தி​யது. இதன்​மூலம்,...
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான கோவர்தன் அஸ்ரானி காலமானார். அவருக்கு வயது 84. அவர் அஸ்ரானி என சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார். திங்கட்கிழமை (அக்.20) அன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். இதை அவரது மேலாளர் உறுதி செய்தார். சினிமா உலகில் சுமார் 5 தசாப்தங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஆறு படங்களை இயக்கி உள்ளார். சுமார் 300-க்கும் மேற்பட்ட...
 “நான் சாதியால் நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள்” என்று மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ‘பைசன்’ திரையிடப்பட்டு வரும் திரையரங்குகளுக்கு சென்று விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. இதற்காக திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கிற்கு சென்றார்கள். இதில் இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். பார்வையாளர்களுடன் உரையாடிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில...
’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, அப்படங்கள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. இதனால் விக்ரமின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஒருவரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் படத்தினை முடித்துவிட்டு, விஷ்ணு எடவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விக்ரம். இப்படத்தினை வேல்ஸ்...
ஒளி சினி​மா​வின் ஆன்மா எனில், நிழல் அதன் நிசப்​த​மான குரல். அது வெறும் இருளல்ல. ஒரு காட்​சி​யின் உணர்ச்​சி, மனநிலை, தத்​து​வம், கூடவே கதை​யின் மறை​முக​மான அடுக்​கு​களை​யும் வெளிப்​படுத்​தும் சக்தி கொண்​டது. ஒளி கண்​களுக்​குத் தெரியலாம், ஆனால் நிழல் நேராக மனதுடன் பேசுகிறது. சினிமா வரலாற்​றில் பல ஒளிப்​ப​தி​வாளர்​கள் நிழலைப் பயன்​படுத்தி காட்​சிகளை மட்​டும் அழகுபடுத்​தாமல், கதை​யின் உள் உலகை​யும் செதுக்​கி​யுள்​ளனர்​. கே.எஸ். பிரசாத் – மர்மத்தைச் செதுக்கிய நிழல்கள்: ஆரம்​ப​கால...
“தற்போதைய சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல்நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார் இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஜாய் கிரிசில்டா எழுப்பியுள்ள தற்போதைய சர்ச்சையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும், இந்த சர்ச்சையைத்...
பி.ஆர்​.சோப்​ரா​வின் 1988-ம் ஆண்டு தொலைக்​காட்சி தொட​ரான மகா​பாரத்​தில் கர்​ணன் கதா​பாத்​திரத்​தில் நடித்து மிக​வும் பிரபல​மான நடிகர் பங்​கஜ் தீர் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 68. புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்ட பங்​கஜ் தீர், கடந்த சில மாதங்​களாக மருத்​துவ சிகிச்சை பெற்று வந்​தார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்​தார். சந்​திர​காந்​தா, பதோ பாகு, கானூன் போன்ற தொலைக்​காட்​சித் தொடர்​களி​லும் சோல்​ஜர், ஆண்​டாஸ், பாட்ஷா உள்​ளிட்ட பல்​வேறு திரைப் படங்​களி​லும் அவர்...
இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் பவுண்​டேஷனும் ஜப்​பான் தூதரக​மும் இணைந்து சென்​னை​யில் ஜப்​பான் திரைப்பட விழாவை இன்று (அக்​.15) முதல் அக்​.17-ம் தேதி வரை நடத்​துகிறது. சென்னை ஆயிரம் விளக்​கில் உள்ள கோத்தே இன்​ஸ்​டிடியூட்​டில் இப்பட விழா நடக்​கிறது. அக்​.15 அன்று மாலை 6 மணிக்கு அண்ட் சோ த ேபட்டன் இஸ் பாஸ்டு (And So the Baton Is Passed) படம் திரை​யிடப்​படு​கிறது. அக்​.16-ல் மாலை 5 மணிக்​கு,...
கன்னட நடிகையான ருக்மணி வசந்த், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படம் பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் வெளியானது. இதில் இளவரசியாக நடித்த அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை புதிய ‘நேஷனல் கிரஷ்’ என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதுபற்றி அவர் கூறும்போது, ``பலர் என்னை அப்படி அழைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி...
பிரதீப் ரங்​க​நாதன், மமிதா பைஜு முதன்மை கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்ள படம், ‘டியூட்’. சரத்​கு​மார், ரோகிணி, ‘பரி​தாபங்​கள்’ டேவிட் உள்பட பலர் நடித்​துள்​ளனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்ள இந்​தப் படத்தை அறி​முக இயக்​குநர் கீர்த்​தீஸ்​வரன் இயக்​கி​யுள்​ளார். நிகேத் பொம்மி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். சாய் அபயங்​கர் இசை அமைத்​துள்​ளார். தீபாவளியை முன்​னிட்டு அக். 17-ம் தேதி வெளி​யாகும் இந்​தப் படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து...