Google search engine
பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்​பாய் ‘த பேமிலி மேன்’ வெப் தொடர் மூலம் பிரபல​மா​னார். தமிழில் சூர்​யா​வின் ‘அஞ்​சான்’ படத்தில் வில்​ல​னாக நடித்​திருந்​தார். அவர் ஊழல் போலீஸ் அதிகாரி​யாக நடித்​துள்ள இந்​திப் படம் ‘கூஷ்கோர் பண்டட். இதை, ‘எ வெனஸ்​டே’, ‘ஸ்​பெஷல் 26’, ‘எம்​.எஸ்​.தோனி: த அன்​டோல்டு ஸ்டோரி’ உள்பட பல படங்​களை இயக்​கிய நீரஜ் பாண்டே தயாரித்​துள்​ளார். ரிதேஷ் ஷா இயக்கியுள்ளார். நெட்​பிளிக்ஸ் தளத்​தில் வெளி​யாக இருக்கும்...
ரஜினி​காந்​தும் கமல்​ஹாசனும் இணைந்து நடிக்​கும் படத்தை நெல்​சன் திலீப்​கு​மார் இயக்க இருக்​கிறார். ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் நடித்து முடித்​துள்ள ரஜினி​காந்த், அடுத்து சி.பி.சக்​கர​வர்த்தி இயக்கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார். இப்​படத்தை கமல்​ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் தயாரிக்​கிறது. இதன் படப்​பிடிப்பு ஏப்​ரலில் தொடங்​கும் என்​கிறார்​கள். இதையடுத்து ரஜினி​யும் கமல்​ஹாசனும் இணைந்து ஒரு படத்​தில் நடிக்க இருக்​கின்​றனர். ரஜினி​ காந்​தின் 174-வது படமான இது, கமல்​ஹாசனுக்கு 238-வது படம். இது தொடர்​பான...
அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதை ஜீவா சங்​கர் ஒளிப்​ப​திவு செய்து இயக்​கி​யுள்​ளார். இவர், ‘நான்’, ‘அமர காவி​யம்’ போன்ற படங்​களை இயக்​கிய​வர். ரூபா மஞ்​சரி, வாணி போஜன், முரளி சர்​மா, ஆடு​களம் நரேன், அர்​ஜாய் உள்பட பலர் நடித்​துள்​ளனர். ராது இன்ஃ​போ டெ​யின்​மென்ட் சார்​பில் பெப்சி வி.எஸ்​.​பால​முரளி தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு ஜிப்​ரான் இசை அமைத்​துள்​ளார். படம் பற்றி ஜீவா சங்​கர் கூறும்​போது,...
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க முடிய​வில்​லை. இந்​நிலை​யில் 7 வருடங்​களாக, தான் படுத்த படுக்​கை​யாக இருந்த​தாக​வும் 15 நாட்​கள் கோமா​வில் இருந்​த​தாக​வும் தெரிவித்துள்​ளார். ஏழு வருடங்​களுக்கு முன் வீட்​டுக்​குள் ஒரு விபத்தைச் சந்தித்​தார் முமைத் ​கான். அதில் அவர் மூளை​யில்...
பிரபல டப்​பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்​தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் டப்​பிங் குரல் கொடுத்து வருகிறார். ‘ஒரு கிடா​யின் கருணை மனு’ படம் மூலம் நடிகை​யாக அறி​முக​மான இவர், தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலை​யில், 3 ஆண்​டு​களாகத் தொல்லைஅளித்​து​வரும் நபர்களிடம் இருந்து தன்​னை​யும் தனது நண்​பர்​கள், குடும்பத்தினரை​யும் பாது​காக்​கக் கோரி அவர் இன்​ஸ்​டா​வில் வெளி​யிட்​டுள்ள பதிவு...
ஒளிப்​ப​தி​வாளர் கணேஷ் சந்​திரா இயக்​குந​ராக அறிமுகமாகும் படம், ‘பூக்கி’. இதில், அஜய் திஷன் ஹீரோ​வாக நடிக்கிறார். ஜோடி​யாக தனுஷா நடிக்​கிறார். பாண்டிய​ராஜன், சுனில், இந்​து​மதி மணி​கண்​டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்​டி, ஆதித்யா கதிர் உள்​ளிட்ட பலர் முக்கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ரொமான்ஸ் காமெடி கதை​யாக உரு​வாகி​யுள்ள இப்​படத்​தை, விஜய் ஆண்​டனி பிலிம் கார்ப்​பரேஷன் சார்​பில் ஃபாத்திமா விஜய் ஆண்​டனி தயாரித்​துள்​ளார். பிப்​.13-ல் வெளி​யாகும் இப்​படம் குறித்த செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில்,...
சூரி ஹீரோ​வாக நடிக்​கும் படம் ‘மண்டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்​கும் இந்​தப் படம், படகு பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது. ஆர்​.எஸ்​.இன்ஃ​போடெ​யின்​மென்ட் சார்​பில் எல்​ரெட்குமார் தயாரிக்​கும் இப்​படத்​தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஜி.​வி.பிர​காஷ் இசை அமைக்​கிறார். எஸ்​.ஆர்​.க​திர் ஒளிப்​ப​திவு செய்​கிறார். தமிழ், தெலுங்​கு, இந்தி உள்​ளிட்ட மொழிகளில் கோடை​யில் இப்​படம் வெளி​யாக இருக்கிறது. இந்​நிலை​யில், இதன்...
சினி​மா​வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்​திருக்​கிறார் இயக்​குநர் கவுதம் வாசுதேவ் மேனன். ‘மின்​னலே’-​வில் தொடங்​கிய அவரது திரைப் பயணத்​தில் 20 படங்​களை இயக்கி இருக்​கிறார். இதை அடுத்து ‘என்​னோடு வா வீடு​வரைக்​கும்’ என்ற இசை நிகழ்ச்​சியை நடத்தி முடித்​திருக்​கிறார். சமீபத்​தில் அவருடன் உரை​யாடிய​தில் இருந்து... Q அமை​தியா ஒரு நிகழ்ச்​சியை நடத்தி முடிச்​சிருக்​கீங்​க... A இந்த மாதிரி ஒரு பங்​ஷன் நடத்​தணும்னு 5 வருஷமா மனசுல இருந்​தது. ‘துருவ நட்​சத்​திரம்’ படப் பிரச்​சினை காரணமா...
'உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' படத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆதித்யா தர், அடுத்து கையில் எடுத்துள்ள ஓர் அதிரடியான ஆக்‌ஷன் களமே ‘துரந்தர்’. ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றாலும், தற்போது ஓடிடியில் ரிலீஸாகி உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது இப்படம். 90-களின் இறுதியில் இந்தியாவில் நடந்த சில பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு, அதில் சில கற்பனைகளையும் கலந்து,...
‘யூத்’ படத்தின் அனைத்து உரிமைகளும் விற்கப்பட்டு விட்டதால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் படம் ‘யூத்’. இப்படத்தின் இசை, ஓடிடி, தொலைக்காட்சி, தமிழக திரையரங்கம் என அனைத்து உரிமைகளுமே விற்கப்பட்டு விட்டது. இதனால் படக்குழுவினருக்கு இப்போதே நல்ல லாபம் கிடைத்துள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது. ’சிறை’ நாயகி அனிஷ்மா, தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சுரமுடு, ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் கென் கருணாஸ்...