Google search engine
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், படக்குழு திங்கட்கிழமை அன்று வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக மே 14-ம் தேதி ‘கருப்பு’ வெளியாகும் என நேற்று படக்குழு அறிவித்தது. இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை உருவாக்கியுள்ளது. மே...
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதனால் லலித் தயாரிப்பில் உருவாகியிருந்த ‘ஹாய்’ படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக ‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவித்துள்ளது படக்குழு. ஏப்ரல் 3-ம் தேதி ‘எல்.ஐ.கே’ வெளியாகவுள்ளது....
லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள படம் ‘லீடர்’. இதன் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்து, படத்தின் தணிக்கைப் பணிகளும் முடிவுற்றது. இதனால் ஏப்ரல் 9-ம் தேதி ‘லீடர்’ வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, ஷாம், லால், சந்தோஷ்...
சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்க ஹெச்.வினோத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து தயாரித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வெளியீடாக மே 14-ம் தேதி ‘கருப்பு’ மற்றும் ஜூலை மாதத்தில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. ஜீத்து மாதவன் படத்தை முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதனை ட்ரீம்...
மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிய இருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தியே என்றும், அதில் எந்த உண்மையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகின....
சினி​மா​வின் காட்சி அமைப்​பில், ஒளிப்​ப​தி​வாள​ருக்கு இருக்​கும் மிக​வும் நம்​பக​மான கரு​வி, மீடி​யம் ஷாட். வைட் ஷாட்​கள் சூழலை விவரிக்​கின்​றன; க்ளோஸ்​-அப் ஷாட்​கள் உணர்ச்​சிகளை ஆழமாகப் படம்​பிடிக்​கின்​றன. ஆனால், இவை இரண்​டுக்​கும் இடையே பால​மாக இருந்​து, மனித உறவு​களை​யும் அவர்​களின் செயல்​ பாடு​களை​யும் மிக இயல்​பாகக் காட்​டு​வது மீடி​யம் ஷாட் மட்​டுமே. பொது​வாக இடுப்​புக்கு மேல் தலை வரை காட்​டும் இந்​தச் சட்​டகம், சினி​மா​வின் “உரை​யாடல் மொழி” (லேங்​கு​வேஜ் ஆஃப் கான்​வர்​சேஷன்) என்று...
விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்​.​வினோத் இயக்​கி​யுள்​ளார். விஜய்​யின் கடைசிப்​பட​மான இதில் பூஜா ஹெக்​டே, மமீதா பைஜு, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்​ளனர். கே.​வி.என்​.புரொடக் ஷன்ஸ் தயாரித்த இப்​படத்தை ஜன.9-ம் ரிலீஸ் செய்ய போவ​தாக அறி​வித்​திருந்​தனர். படத்​தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இடம் பெற்​றுள்​ள​தாகக் கூறி, படத்தை மறுஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த...
‘இருட்​டு’, ‘தலைநகரம் 2’ படங்​களுக்​குப் பிறகு சுந்தர்​.சி, இயக்​குநர் வி.இஸட் துரை மீண்​டும் இணை​யும் படத்தை மொமண்ட் என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் நிறு​வனம் சார்​பில் ஜி.ஏ.ஹரி​கிருஷ்ணன், துர்கா தேவி ஹரி​கிருஷ்ணன் தயாரிக்​கின்​றனர். ‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்​ராஸ் மேட்​னி’, படங்​களுக்​குப் பிறகு இப்​படத்தை இந்​நிறு​வனம் தயாரிக்​கிறது. ‘பகவந்த் கேசரி’, ‘அகண்​டா’, ‘அகண்டா 2’ உள்​ளிட்ட தெலுங்கு படங்​களுக்கு ஒளிப்​ப​திவு செய்த சி.​ராம் பிர​சாத் ஒளிப்​ப​திவு செய்​கிறார். “தி​கில் நிறைந்த பேய் படமாக உரு​வாகும் இதன் படப்பிடிப்பு...
நடன இயக்​குநரும் நடிகரு​மான பிரபுதேவா இப்​போது ‘மூன்​வாக்’ உள்பட சில படங்​களில் நடித்து வரு​கிறார். இவர் இந்​தியில், சல்​மான் கான், அக் ஷய்​கு​மார் நடித்த சில படங்​களை இயக்​கி​னார். தொடர்ந்து அங்கு படங்​கள் இயக்கி வந்​தார். இதனால் தெற்கு மும்​பை​யில் மகாலஷ்மி பகு​தி​யில் அடுக்கு​மாடி குடி​யிருப்பு ஒன்​றில் இரண்டு பிளாட்​களை கடந்த 2012-ம் ஆண்டு வாங்​கி​யிருந்​தார். 33 மற்​றும் 34-வது மாடிகளில் இருந்த அந்த வீடு​களை இப்​போது அவர் ரூ.14.80 கோடிக்கு...
விஜய் சேதுபதி நடித்​துள்ள ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடரை மணி​கண்​ட​னும் அஜித்​கு​மாரும் இயக்கியுள்​ளனர். இதில் இந்தி நடிகர் மிலிந்த் சோமன் முக்கிய வேடத்​தில் நடித்​துள்​ளார். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்​குப் பிறகு அவர் தமிழுக்கு வந்​துள்​ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு உள்பட பல்​வேறு மொழிகளில் ஜியோ ஹாட்​ஸ்​டாரில் மார்ச் 27-ம் தேதி வெளி​யாகிறது. இத்​தொடரில் நடித்​தது பற்றி மிலிந்த் சோமன் கூறிய​தாவது: நான் முதல் தமிழ்ப்​படத்​தில் நடித்த அனுபவம் மகிழ்ச்​சி​யானது....