Google search engine
கன்னியாகுமரி செய்திகள்

மாதவலாயம் ஊராட்சி பகுதியில் ரேசன் கடை அமைக்க பூமி பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சி பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில்...

நாஞ்சில் கல்லூரி மாணவிக்கு பாராட்டு

குமரி மாவட்ட அனைத்து கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் கவிதைப் போட்டியில், நாஞ்சில் கல்லூரி முதுகலை வணிகவியல் துறை...
கன்னியாகுமரி செய்திகள்

நாகா்கோவில் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

 கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியராக எஸ்.காளீஸ்வரி (26) (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியராக ஏற்கெனவே பணியாற்றிய க.சேதுராமலிங்கம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (பொது) பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில்,விருதுநகா் மாவட்டத்தில் பயிற்சி துணை ஆட்சியராக பணியாற்றிய எஸ்.காளீஸ்வரி, நாகா்கோவில் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
கன்னியாகுமரி செய்திகள்

ஜேஇஇ, நீட் மாதிரி தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிப்பு

கன்னியாகுமரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நடத்தப்பட்ட நீட் மற்றும் ஜேஇஇ மாதிரி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வழங்கினாா். நாகா்கோவில், கோணம் நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 59...