குமரி: மதுவை மகள் கீழே கொட்டியதால் தொழிலாளி தற்கொலை
மணவாளக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த கட்டிட தொழிலாளி ராஜேந்திரன் (49), மது பாட்டிலை பீரோவில் மறைத்து வைத்திருந்தார். அவரது மகள் அதை ஊற்றியதால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பூச்சி கொல்லி மருந்தை குடித்து...
குமரி மாவட்ட வீராங்கனை சாதனை: பயிற்சியாளர் பெருமிதம்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 40வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி சார்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ச. சித்ரா, 20 வயதுக்குட்பட்டோருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில்...
தக்கலை: பெண் போலீசிடம் தகராறு; 4 பேர் மீது வழக்கு
தக்கலை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் மேகலா (34) மீது, மணலி சந்திப்பில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தவர்களை தடுத்ததால், ஆத்திரமடைந்த 4 பேர் தகாத வார்த்தைகளில்...
கிராத்தூர்: கூட்டுறவுசங்க அலுவலகம் முன் இன்ஜினியர் போராட்டம்
பொறியியல் பட்டதாரி சுஜின் (33), நித்திரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன் உறுப்பினர்கள் சேர்க்கையில் முறைகேடு மற்றும் உரக்கள்ளச் சந்தை விற்பனை மூலம் ஊழல் நடப்பதாகக் கூறி பதாகையுடன்...
நாகர்கோவிலில் இருசக்கர வாகனம் திருட்டு.
நாகர்கோவில் கோட்டார் டிவிடி காலனி பகுதியைச் சேர்ந்த முத்து (40) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை வாகனம் திருடு போனது தெரியவந்தது. அருகிலுள்ள சிசிடிவி...
நாகர்கோவில் ரயிலில் 13 கிலோ கஞ்சா
சென்னையில் இருந்து குருவாயூருக்கு நேற்று இரவு வந்த ரயிலில், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 13 கிலோ கஞ்சா சிக்கியது. ஒரிசாவைச் சேர்ந்த பிலாசினி (68) மற்றும் சாவித்திரி (55)...
புளியடி மனநல காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம்.
நேற்று கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாகர்கோவில் அருகே புளியடி மனநல காப்பகத்தில் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவில் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும்...
குளச்சல்: ஆக்கர் கடையில் திருட்டு போலீஸ் விசாரணை
ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே கடை வைத்திருக்கும் ஸ்டார்வின் சுதர்சன் (47) என்பவர், தனது கடையை இரவு பூட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, கடையில் இருந்த 15 கிலோ செம்பு கம்பி,...
அருமனை: பள்ளி மாணவனுக்கு வெட்டு; போலீஸ் வழக்கு
அருமனை அடுத்த முழுக்கோடு பகுதி பஸ் நிறுத்தத்தில் மாணவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பள்ளி மாணவர்கள் ஒரு மாணவனை ஆஸ்பெட்டாஸ் சீட் துண்டால் தலையில் வெட்டி படுகாயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச்...
தக்கலை: இரவில் 3 கார்கள் மோதல்; போலீஸ் விசாரணை
தக்கலை அருகே மணலி சந்திப்பு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் மூன்று கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த சிலர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான...
















