குமரி: மனைவி, கள்ளக்காதலனை தாக்கிய கணவர் கைது

0
77

குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரின் மனைவி லதா, கடந்த 3 வருடங்களாக அஜி என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, ஜஸ்டின் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து லதா மற்றும் அஜியை அடித்து காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லதாவின் கணவர் ஜஸ்டினை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here