குமரி மாவட்டத்தில் 401 வழக்குகள் பதிவு

0
89

குமரி மாவட்டத்தில் தரம் குறைந்த உணவு விற்பனை செய்ததற்காக 401 கிரிமினல் – சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், “உணவு புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற உணவு, கலப்பட புகார்களை foodsafety. tn. gov. in என்ற இணையத்தளத்திலும் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார் நேற்று(செப்.3) கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here