கன்னியாகுமரி செய்திகள் தக்கலை: பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு By admin - June 8, 2026 0 259 FacebookTwitterWhatsApp வில்லுகுறியில் திருமண வீட்டிற்கு சென்ற 17 வயது மாணவன் ஷாய், உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மீது மோதி, அரசு பஸ் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தக்கலை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.