Home கன்னியாகுமரி செய்திகள் தக்கலை: பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு

தக்கலை: பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு

0

வில்லுகுறியில் திருமண வீட்டிற்கு சென்ற 17 வயது மாணவன் ஷாய், உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மீது மோதி, அரசு பஸ் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தக்கலை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version