‘சிக்மா’ ரிலீஸ் எப்​போது?

0
29

ஜேசன் சஞ்​சய் இயக்​குந​ராக அறி​முக​மாகும் ‘சிக்மா’ படத்​தில் சந்தீப் கிஷன் ஹீரோ​வாக நடித்​துள்​ளார்.

லைகா நிறு​வனம் தயாரித்​துள்ள இந்த ஆக் ஷன் அட்​வென்​சர் காமெடி படத்​தில் ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், அன்​பு​தாசன், யோக் ஜேபி, சம்​பத் ராஜ், கிரண் கொண்​டா, மகாலட்​சுமி சுதர்​சனன் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்​படத்​துக்​குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இந்​தப்​படம் ஜூலை 31-ல் வெளி​யாக உள்​ள​தாக படக்​குழு அறி​வித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here