‘த டோர்ம்’ முதல் தோற்றம் வெளியீடு

0
20

அறி​முக இயக்​குநர் தீபா ஸ்ரீதர் இயக்​கத்​தில் உரு​வாகி​யுள்ள படம் ‘தி டோர்ம்’. இதில் முனீஸ்காந்த் கதை​யின் நாயக​னாக நடித்​துள்​ளார். மேலும் சபரீஷ், அருண் கார்த்​தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்​தங்​கம், வசுந்​தரா ஸ்ரீநாத், சிந்​து, ஃபெரோஜ் என பலர் நடித்​திருக்​கிறார்​கள். இளை​ய​

ராஜா முரு​கேசன் ஒளிப்​ப​திவு செய்​திருக்​கும் இப்​படத்துக்கு ஷாம் விஷால் மற்​றும் செபாஸ்​டியன் ரொஸாரியோ ஆகியோர் இணைந்து இசையமைத்​துள்​ளனர்.

குட் ஸ்டஃப் புரொடக் ஷன்ஸ் சார்​பில் ஈ.ஆர்.டில்லி பலராமன் மற்​றும் ஜெகதீஸ்​வரன் டில்லி இணைந்து தயாரித்​துள்​ளனர். இப்​படத்​தின் அனைத்து பணி​களும் முடிவடைந்த நிலையில் ஃபர்​ஸ்ட் லுக் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதை விஜய் சேதுபதி அவருடைய சமூக ஊடகத்​தில் வெளி​யிட்​டு, படக்​குழு​வினருக்கு வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here