இருளப்பபுரத்தில் குடோனில் திடீர் தீ

0
43

நாகர்கோவில் இருளப்புரம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பழைய பொருட்கள் குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் இருந்த பொருட்கள் மளமளவென தீயில் எரிந்து சாம்பலானது. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here