முதல்வர் கோப்பை கேரம் போட்டியில் தமிழ்நாடு அளவில் குளச்சல் பள்ளி மாணவருக்கு 2-ம் பரிசு!

0
37
திருச்சியில் நடைபெற்ற முதல்வர் கோப்பை மாநில அளவிலான கேரம் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவர் வைஷால்.
முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கேரம் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவர் வைஷால், ரூ.75,000 பரிசுக்கான காசோலையைப் பெற்றார். அவருக்குப் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

முதல்வர் கோப்பை கேரம் போட்டியில் தமிழ்நாடு அளவில் குளச்சல் பள்ளி மாணவருக்கு 2-ம் பரிசு!

திருச்சியில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான கேரம் போட்டியில் குளச்சல் வி.கே.பி.மேல்நிலைப் பள்ளி மாணவர் வைஷால் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று ரூ.75000 பரிசுக்கான

காசோலை பெற்றார்.

அவரைப் பள்ளி தாளாளர் ஸ்ரீகுமார், தலைமையாசிரியர் இளங்கோ உடற்கல்வி ஆசிரியர்கள் ஜோதிஷ்குமார், ஹேமலதா, ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here