
முதல்வர் கோப்பை கேரம் போட்டியில் தமிழ்நாடு அளவில் குளச்சல் பள்ளி மாணவருக்கு 2-ம் பரிசு!
திருச்சியில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான கேரம் போட்டியில் குளச்சல் வி.கே.பி.மேல்நிலைப் பள்ளி மாணவர் வைஷால் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று ரூ.75000 பரிசுக்கான
காசோலை பெற்றார்.
அவரைப் பள்ளி தாளாளர் ஸ்ரீகுமார், தலைமையாசிரியர் இளங்கோ உடற்கல்வி ஆசிரியர்கள் ஜோதிஷ்குமார், ஹேமலதா, ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்