Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பயங்கர விபத்து: பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி மருத்துவமனையில் அனுமதி!

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பயங்கர விபத்து: பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி மருத்துவமனையில் அனுமதி!

0
நாகர்கோவில் பார்வதிபுரம் பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி லைப் கேர் மருத்துவமனையில் அனுமதி
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பாலத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். அவர் லைப் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகன எண்ணை வைத்து உறவினர்கள் அடையாளம் காணுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பாலத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டு விபத்தில் காயமடைந்தார். அருகிலுள்ள லைப் கேர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து உறவினர்கள் அடையாளம் கண்டு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version