கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி (WCC) அருகே பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமான இந்த இடத்தில் உள்ள மரத்தில் நேற்று மிகப்பெரிய பாம்பு ஒன்று சென்றது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும், அந்த பாம்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.