நாகர்கோயிலில் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு போக்ஸோ நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறையும் ரூ.82 ஆயிரம் அபராதமும் விதித்து சிறையில் அடைப்பு

0
38
போக்ஸோ வழக்கில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவருக்கு தண்டனை பெற்றுத்தந்த போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு
போக்ஸோ வழக்கில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தந்த போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு.

மணவாளக்குறிச்சி கல்லத்திவிளையைச் சேர்ந்த ஹரிதாஸ்(50), கடந்த 2020ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குளச்சல் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம், அவருக்கு 27 ஆண்டுகள் சிறையும் ரூ.82 ஆயிரம் அபராதமும் விதித்தது.
தண்டனை பெற்றுத்தர சிறப்பாகச் செயல்பட்ட தலைமைக் காவலர் கவிதா, துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர்கள் வின்சென்ட் அன்பரசி, அந்தோணியம்மாள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. அன்ஷூல் நாகர் பாராட்டினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here