புதுக்கடை: பள்ளி மாணவி மாயம் போலீசார் விசாரணை

0
118

அம்சி பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி பெனிஸ்மா, உறவினர் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை யாராவது கடத்திச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் சம்பவமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here