கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஓடும் பஸ்சில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து இதனை தடுக்க குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று பஸ் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பஸ் நிலையங்களில் திருடர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.