பேச்சிப்பாறை: படகில் வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்

0
17

பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட பழங்குடியின வாக்காளர்கள், அரசு பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு படகுகளில் கட்டணம் செலுத்தி வந்து வாக்களித்து வந்தனர். வாக்காளர்களின் வசதிக்காக இந்த தேர்தலில் 3 இலவச படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகள் மூலம் அணைக்கு மறுபக்கத்தில் இருந்து வாக்காளர்கள் வந்து, அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளியில் வாக்களித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here