நாகா்கோவில், மீனாட்சிபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 30) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மின் பகிா்மானக் கழக மீனாட்சிபுரம் உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள்...