அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று அரச மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்...