குமரி மாவட்டம் அருமனை அருகே, ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக கூறப்படும் கார் சானலில் கவிழ்ந்து விபத்து!

0
40
அருமனை அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்ற கார் சாலையோர சானலில் கவிழ்ந்து விபத்து
அருமனை அருகே ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்த முயன்றதாக கூறப்படும் கார் சாலையோர சானலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குமரி மாவட்டம் அருமனை அருகே, ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்த முயன்றதாக கூறப்படும் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சானலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here