கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு தினசரி காலை 6.15 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்று வருகிறது. இந்த ரயில் நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஜன. 1ம் தேதி காலை 6.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி வழியாக மறுநாள் மாலை 7.05 மணிக்கு மும்பை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest article
நாகர்கோவிலில் உலக சாதனை சிலம்பாட்ட போட்டி
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மற்றும் ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை இணைந்து பழவிளை காமராஜர் கல்லூரி மைதானத்தில் நேற்று 600க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவமாணவிகள் கலந்து கொண்ட சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடைபெற்றது....
நாகர்கோவிலில் பெட்டி கடைக்காரரை தாக்கிய என்ஜினீயர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). இவர் கோட்டார் கம்பளம் ரெயில்வே ரோட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த கோட்டார்...
தக்கலை: கேரளாவுக்கு கடத்திய 3 டன் அரிசி பறிமுதல்
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் நேற்று அழகியமண்டபம் பகுதியில் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த டெம்போவை...