நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து, குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எந்தவித அனுமதியும் பெறாமல் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிக் ராஜ் உட்பட 70 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.