நாகர்கோவில் அருகே பைக்குகள் மோதி 2 பேர் காயம்

0
31

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் இருந்து இந்து கல்லூரி செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவில் 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். பைக் ரேஸில் ஈடுபட்ட இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here