குமரி: தேசிய போட்டியில் மாணவர் 2-ம் இடம்; கலெக்டர் பராட்டு

0
46

தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2026 போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற
களியக்காவிளை அருகே உள்ள மரியகிரி புனித மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர் எஸ். ஆஷிக் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும், குமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மாணவரை இன்று 23. ம் தேதி கலெக்டர் பிரதாப் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here