குமரி: அதிகாதிகள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

0
479

கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட 13 லட்சம் ரூபாயில் 5 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக குமரி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் செயல் அலுவலர் கந்தசாமி, உதவி செயற்பொறியாளர் புஷ்பலதா, இளநிலை பொறியாளர் போஸின், ஒப்பந்ததாரர் ஜெயசிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here