குலசேகரம்: பாம்பு கடித்து 3 வயது ஆண் குழந்தை சாவு

0
161

குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஜவகரின் 3 வயது ஆண் குழந்தை, நேற்று (ஏப்ரல் 15) பக்கத்து தோட்டத்தில் இருந்து வந்த பாம்பால் கடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here