கருங்கல்: வீடு புகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

0
37

உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி (52) என்பவர் வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தச் சங்கிலியைப் பறித்த நபர் தப்பி ஓடிவிட்டான். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here