குமரியில்: தீ குளித்த தவெக செயலாளர் உயிரிழப்பு

0
22

கூடங்குளம் அருகே செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக கிளைச் செயலாளர் இசக்கியப்பன்(41), விஜய் ஆட்சி அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தனது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here