நாகர்கோவிலில் நம்பர் பிளேட் இல்லாத 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

0
53
நாகர்கோவிலில் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
AI கேமரா கண்காணிப்பில் இருந்து தப்பிக்க நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

நாகர்கோவிலில் 50-க்கும் மேற்பட்ட நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

நாகர்கோவில் பகுதியில் AI கேமராக்களின் கண்காணிப்பில் சிக்கி அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here