எஸ்​எஸ்​எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடு​தல்: தங்கப் பதக்கம் வென்றார் ஈஷா சிங்

0
16

சீ​னா​வின் ஹங்சோ நகரில் ஐஎஸ்​எஸ்​எஃப் உலகக் கோப்பை துப்​பாக்கி சுடு​தல் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான 25 மீட்​டர் பிஸ்​டல் பிரிவு இறு​திப் போட்டியில் இந்​தி​யா​வின் ஈஷா சிங் 40 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்​றார். மற்​றொரு இந்​திய வீராங்​க​னை​யான மனு பாகர் 28 புள்​ளி​களு​டன் 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் பெற்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here