டெல்லி கட்டிட விபத்து: வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியதால் 2 மாணவர்கள் மீட்பு

0
22

தெற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதனில் ஒரு தனியார் விடுதி செயல்பட்டு வந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்தனர். இந்த கட்​டிடம் இடிந்து விழுந்​த​தில், மாணவர்கள் 5 பேர் உட்பட 7 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் பலர் காயமடைந்​தனர்.

இந்த விபத்​தின்​போது, டெல்லி பல்​கலைக்​கழகத்​தில், 2-ம் ஆண்டு பி.​காம் படித்து வரும் நிதேஷ் சிப் மற்​றும் அவரது நண்​பர் ஆகிய இரு மாணவர்கள் இடி​பாடு​களுக்​குள் சிக்​கிக் கொண்​டனர். உடனடி​யாக, நிதேஷ் சிப்​பின் நண்​பர் தங்​களு​டைய இருப்பிடத்தை நண்​பர்​களுக்கு தனது வாட்​ஸ்​-அப்​-பில் ‘லைவ் லொகேஷன்’ ஆக அனுப்பி உதவி கோரினர், அதன்​மூலம், இருவரும் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here