குமரியில் குற்றச்சம்பவங்கள் 60% குறைந்ததாக தகவல்

0
60

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் 22 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக இந்த ஆண்டு 60% குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. இந்த ஆண்டில் கடந்த நான்கு மாதங்களில் 9 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. குற்றச்செயல்களை தடுக்க 5 சப் டிவிஷன்களுக்கும் 5 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here