இரணியல் அருகே வில்லுக்குறி பேக்கரியில் திடீர் தீ விபத்து – தீயணைப்பு வீரர்கள் போராடி அணைப்பு!

0
9
வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை அருகே பேக்கரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
வில்லுக்குறி பேக்கரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.

வில்லுக்குறி பேக்கரியில் திடீர் தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள பிரபல பேக்கரி திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்துக்கான காரணம், பாதிப்புகள் குறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here