தேங்காய்பட்டணம் மினி முத்தூட்டில் ரூ.1.5 கோடி நகை மோசடி புகார் – இரவிலும் தொடர்ந்த போராட்டம்!

0
29
தேங்காய்பட்டணம் மினி முத்தூட் நகைக்கடன் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி நகை மோசடி புகார் தொடர்பாக போராட்டம்
தேங்காய்பட்டணத்தில் உள்ள மினி முத்தூட் நகைக்கடன் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி நகை மோசடி புகார் எழுந்த நிலையில், இரவிலும் போராட்டம் தொடர்ந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் உள்ள மினி முத்தூட் நகைக்கடன் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி நகை மோசடி புகார்; இரவிலும் தொடர்ந்த போராட்டம். புகாரின் அடிப்படையில் மினி முத்தூட் மண்டல மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here