
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் உள்ள மினி முத்தூட் நகைக்கடன் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி நகை மோசடி புகார்; இரவிலும் தொடர்ந்த போராட்டம். புகாரின் அடிப்படையில் மினி முத்தூட் மண்டல மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை.