Home கன்னியாகுமரி செய்திகள் மணியன்குழி பள்ளிவாசலில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: காவல்துறை பிரச்சாரம்!

மணியன்குழி பள்ளிவாசலில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: காவல்துறை பிரச்சாரம்!

0
வாணியக்குடி கடற்கரை கிராமத்தில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள உலக மீனவர் தின விழா
வாணியக்குடியில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் உலக மீனவர் தின விழாவில் தமிழக அமைச்சர்கள் நால்வர் பங்கேற்க உள்ளதாக மாவட்ட மீனவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு,மணியன்குழி பள்ளிவாசலில் காவல்துறை பிரச்சாரம்!

குமரி மாவட்டம் மணியன்குழி பள்ளிவாசலில் தக்கலை டிஎஸ்பி காந்தி தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், இளைஞர்கள் போதைப் பழக்கத்திலிருந்து விலகி இருக்கவும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version