கன்னியாகுமரியில் சமூக சேவைக்காக விங்ஸ் பள்ளிக்கு ஆட்சியர் பாராட்டு!

0
44
தேசிய தன்னார்வ இரத்த தான தின விழாவில் விங்ஸ் இளம் மழலையர் பள்ளிக்கு சமூக சேவைக்காக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு. பிரதாப் IAS அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவித்தார்.
தேசிய தன்னார்வ இரத்த தான தின விழாவில் சமூக சேவைக்காக விங்ஸ் இளம் மழலையர் பள்ளிக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு. பிரதாப் IAS அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கினார்.

தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கன்னியாகுமரியில் உள்ள விங்ஸ் இளம் மழலையர் பள்ளியின் சமூக சேவையை பாராட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் திரு. பிரதாப் IAS அவர்கள் பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கி கெளரவப்படுத்தினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here