
தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கன்னியாகுமரியில் உள்ள விங்ஸ் இளம் மழலையர் பள்ளியின் சமூக சேவையை பாராட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் திரு. பிரதாப் IAS அவர்கள் பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கி கெளரவப்படுத்தினார்.













