Google search engine

பெய்வென் ஜாங்கை வீழ்த்தினார் அனுபமா

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி சீனாவில் உள்ள ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, 15-ம் நிலை...

இந்திய அணியில் ஷபாலி நீக்கம்

இந்திய மகளிர் கிரிக்​கெட் அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்​பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் விளை​யாடு​கிறது. இந்த தொடர் ஐசிசி மகளிர் சாம்​பியன்​ஷிப்​பின் ஓர் அங்கமாக...

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜப்பானுடன் நேற்று மோதியது. இதில் இந்திய...

ஏடிபி பைனல்ஸ் இறுதிப் போட்டி: சாம்பியன் பட்டம் வென்று ஜன்னிக் சின்னர் சாதனை

ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 4-ம் நிலை வீரரான...

விராட் கோலியை முந்தினார் பாபர் அஸம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேனான பாபர் அஸம் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர், 37 ரன்களை கடந்த போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள்...

அஷ்வினிடம் இருந்து அதிகம் கற்றுள்ளேன்: சொல்கிறார் ஆஸி. வீரர் நேதன் லயன்

இந்திய கிரிக்​கெட் அணி ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணிகள் இடையிலான 5 போட்​டி கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்​கு​கிறது. இந்நிலை​யில்...

ஆஸ்திரேலியாவை முடக்கிய ரஹானே-ரவி சாஸ்திரி ‘டெக்னிக்’: இந்த முறை சாத்தியமா?

கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் செய்த போது விராட் கோலி முதல் டெஸ்ட் அடிலெய்ட் பகலிரவு போட்டியில் 36 ரன்களில் ஆல் அவுட்டுக்குப் பிறகே விடுப்பில் சென்று விட கடினமான...

“ரன் குவிக்க முடியாததால் விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்” – ஆஸி. முன்னாள் வீரர் மெக்ராத்

ரன் குவிக்க முடியாததால் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள்...

இந்தியன் ரேசிங் லீக்: கோவா ஏசஸ் அணி சாம்பியன்

இந்தியன் ரேசிங் லீக் 2024 கார்ப்பந்தயத்தில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தால் இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப்...

இந்திய அணிக்கு ஜஸ்பிரீத் பும்ரா கேப்​டன்?

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்​டர்​-கவாஸ்கர் கோப்​பைக்கான 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலி​யா​வில் நடைபெறவுள்​ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்​க​வுள்​ளது. கேப்டன் ரோஹித்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்​கா​வில் கடந்த 2004-​முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்​களாக வெளி​யான சின்​னத்​திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்​வைவல் கைடு’. இதில் மார்ட்​டின் என்ற கேரக்​டரில் நடித்து ரசிகர்​களின் அன்​பைப் பெற்​றவர் டெய்​லர் சேஸ்....

1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்

விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இந்​தப் படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில்...

‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது. டி.ராஜேந்தர், கனிகா...